சில வருடங்களாக பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நடிகை ஹான்சிகாவிற்கு,
மீண்டும் தமிழ் திரையுலகில் சில படங்களின் வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார்.
சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு வரும் நடிகை ஹன்சிகா, தற்போது தனது சகோதரருடன் மது பாட்டிலுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையில் சிக்கியுள்ளது.
இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளார்கள்





