மாஸ்டர் திரைப்படம் வசூல் எவ்வளவு தெரியுமா

0
797

விஜய்யின் மாஸ்டர் கடந்த 13ம் தேதியும், சிம்புவின் ஈஸ்வரன் 14ம் தேதியும் வெளியானது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு படங்கள் திரையரங்கில் வெளியாவதால் மக்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.

இந்த இரண்டு படங்களுக்குமே வசூலில் எந்த குறையும் இல்லை. சென்னையில் மொத்தமாக மாஸ்டர் படம் ரூ. 6.1 கோடி வசூலித்துள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தமாக மாஸ்டர் ரூ. 88 கோடியும், ஈஸ்வரன் ரூ. 7.8 கோடியும் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.