நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்

0
475

நாட்டில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரிப்பு காரணமாக இதுவரையான காலப்பகுதியில் 24 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய 09 மாவட்டங்களில் உள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி பின்வரும் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மொனராகலை மாவட்டம் – வெல்லாய பொலிஸ் பிரிவு

வெல்லவாள பொலிஸ் பிரிவில் வெல்லவாய நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவு
வெஹரயாய கிராம உத்தியோகத்தர் பிரிவு
கொட்டம்கம்பொக்க கிராம உத்தியோகத்தர் பிரிவு

புத்தளம் பொலிஸ் பிரிவு

ரஹதன்கம கிராம உத்தியோகத்தர் பிரிவு

அம்பாறை மாவவட்டம் – உஹண பொலிஸ் பிரிவு

குமாரிகம கிராம உத்தியோகத்தர் பிரிவு

மாத்தளை மாவட்டம் – நாஉல பொலிஸ் பிரிவு

அலுகொல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு

உகுவல பொலிஸ் பிரிவு

பல்லேகும்புர கிராம உத்தியோகத்தர் பிரிவு

காலி மாவட்டம் – ரத்கம பொலிஸ் பிரிவு

இம்புலகொட கிராம உத்தியோகத்தர் பிரிவு
கடுதம்பே கிராம உத்தியோகத்தர் பிரிவு

பொலன்னறுவை மாவட்டம் – ஹிங்குரக்கொட பொலிஸ் பிரிவு

சிரிகெத கிராம உத்தியோகத்தர் பிரிவு

கம்பஹா மாவட்டம் – கொட்டதெனியாவ பொலிஸ் பிரிவு

பொல்ஹேன கிராம உத்தியோகத்தர் பிரிவு
ஹீரலுகெதர கிராம உத்தியோகத்தர் பிரிவு
கலுஹக்கல கிராம உத்தியோகத்தர் பிரிவு

மினுவங்கொட பொலிஸ் பிரிவு

அஸ்வென்னவத்த கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு

களுத்துறை மாவட்டம் – மீகஹதென்ன பொலிஸ் பிரிவு

மிரிஸ்வத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு
பெலவத்த வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு
பெலவத்த கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவு

அதிகாரிகொட கிராம உத்தியோகத்தர் பிரிவு

திருகோணமலை மாவட்டம் – திருகோணமலை பொலிஸ் பிரிவு

பூம்புஹார் கிராம உத்தியோகத்தர் பிரிவு

குருநாகலை மாவட்டம் – கும்புக்கெடே பொலிஸ் பிரிவு

நிராவிய கிராம உத்தியோகத்தர் பிரிவு
தித்தவெல்கம கிராம உத்தியோகத்தர் பிரிவு

குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவு

வெல்லவ பொலிஸ் பிரிவு

நிகதலுபொத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம்