இலங்கைச் செய்திகள் இன்றைய தினம் 2,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதி By Tamizha S - May 23, 2021 0 316 FacebookTwitterPinterestWhatsApp இன்றைய தினம் 2,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய நாட்டில் பதிவான மொத்த கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 63 ஆயிரத்து 496 ஆக அதிகரித்துள்ளது.