காலி,களுத்துறை,கேகாலை,நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய 05 மாவட்டங்களில் உள்ள அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மண்சரிவு குறித்து விழிப்புடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் முன்கூட்டிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
Home இலங்கைச் செய்திகள் ஐந்து மாவட்டங்களில் உள்ள அதிக ஆபத்துள்ள பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது





