இன்றைய தினம் கொரோனா தொற்றுடன் 1,843 பேர் அடையாளம்

0
258

இன்றைய தினம்(15) கொரோனா தொற்றுடன் 1,843 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 227,765 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்றைய தினம் 2,014 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனர்.அதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 192,478 ஆக அதிகரித்துள்ளது.