மதுபான விற்பனை நிலையங்கள் மீள திறப்பு

0
322

இன்று முதல் மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய வைன் ஸ்டோர்ஸ் என்றழைக்கப்படும் F.L.04 என்ற உரிமம் பெற்ற விற்பனை நிலையங்கள் மற்றும் பியர் வைன் விற்பனை செய்யப்படும் F.L.22A என்ற உரிமம் பெற்ற விற்பனை நிலையங்கள் ஆகியவற்றை மாத்திரம் குறிப்பிட்ட நேரத்திற்கு திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பார் மற்றும் பப்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.