கடந்த 13 நாட்களுக்குள் இலங்கையில் 1,427 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது.ஆகஸ்ட் 01 ஆம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 13 ஆம் திகதி வரை குறித்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
நேற்றைய தினம்(13) 160 மரணங்கள் பதிவாகியுள்ளது.நாட்டில் ஒரே நாளில் பதிவான அதிகளவான மரணங்கள் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 13 நாட்களில் பதிவான கொரோனா மரணங்கள் பின்வருமாறு
01 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை – 63
02 ஆம் திகிதி திங்கட்கிழமை – 74
03 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை – 82
04 ஆம் திகதி புதன்கிழமை – 94
05 ஆம் திகதி வியாழக்கிழமை – 98
06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை – 98
07 ஆம் திகதி சனிக்கழமை – 94
08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை – 111
09 ஆம் திகதி திங்கட்கிழமை – 118
10 ஆம் திகதி செவ்வாய்கிழமை – 124
11 ஆம் திகதி புதன்கிழமை – 156
12 ஆம் திகதி வியாழக்கிழமை – 155
13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை – 160





