இலங்கைச் செய்திகள் கொரோனா தொற்றுடன் 2,576 பேர் அடையாளம்!!! By Tamizha S - August 15, 2021 0 267 FacebookTwitterPinterestWhatsApp இன்றைய தினம்(15) கொரோனா தொற்றுடன் 2,576 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 354,109 ஆக அதிகரித்துள்ளது.