நேற்று கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களில் 4 பேர் 30 வயதிற்கு குறைவானவர்கள்!

0
424

நேற்றைய தினம்(19) 186 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரவித்ததுள்ளார்.

அதற்கமைய நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6,790 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் பெண்கள் 75 பேர் மற்றும் ஆண்கள் 111 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 147 பேரும்,30 வயதிற்கு குறைவான ஆண்கள் 3 பேரும் பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.