தற்போது இலங்கையில் தங்கியுள்ள அனைத்து வெளிநாட்டவர்களும் பெற்றுக் கொண்டுள்ள அனைத்து விதமான விசாக்களினதும் செல்லுபடியாகும் காலம் செப்டம்பர் 7 ஆம் திகதி முதல் ஒக்டோம்பர் 7 ஆம் திகதி வரையான ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.






