நாட்டில் மேலும் 336 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 67,451 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் 5,651 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.அத்துடன் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 61,461 ஆக காணப்படுகன்றது.





