கொரானா தொற்றினால் மேலும் 4 பேர் உயரிழப்பு

0
282

மேலும் 4 கொரோனா உயரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி நாட்டில் கொரானா தொற்றினால் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 343 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 393 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 67,844 ஆக அதிகரத்துள்ளது.