இந்தோனேஷியாவில் அண்மைக்காலமாக மத ரீதியிலான தாக்குதல் இடம்பெற்று வருகின்ற நிலையில் அங்குள்ள அரச பாடசாலைகளில் கலாசார ஆடைகளை அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த செயற்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக செயற்படும் பாடசாலைகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





