இலங்கை – ஓமான் முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று!

0
278

இலங்கை மற்றும் ஓமான் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு இருபது போட்டி இன்றைய தினம்(07) ஆரம்பமாகின்றது.

இரு நாடுகளுக்கிடையேயான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் இரண்டு போட்டிகள் அடங்குகின்றன.

அதன் முதல் போட்டி இலங்கை நேரப்படி மாலை 4 மணிக்கு ஓமான் கிரிக்கெட் எக்கடமி விளையாட்டு மைதானத்தில் இன்று(07) ஆரம்பமாக உள்ளது.

மேலும் இரு நாடுகளுக்கிடையேயான 2 ஆவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 9 ஆம் திகதி இடம்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.