முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பதிவியை இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார்.
குறித்த பதவியேற்பு விழாவில் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருந்த உட்பட சில அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
தேசிய வீடமைப்பு அதிகார சபையில் இடம்பெற்ற குறுகிய நிகழ்வின் பின்னர் துமிந்த சில்வா பதவியை ஏற்றுக் கொண்டுள்ளார்.





