சில அமைச்சர்களின் அமைச்சுக்கள் மாற்றமடைந்துள்ளது

0
322

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் 7 அமைச்சர்களின் அமைச்சு பதவிகளை மாற்றியுள்ளார்.

அதற்கமைய தினேஷ் குணவர்தன கல்வி அமைச்சராகவும்,ஜீ.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும், டலஸ் அழகப்பெரும வெகுஜன ஊடக அமைச்சராகவும்,கெஹலிய ரம்புக்கவெல்ல சுகாதார அமைச்சராகவும், நாமல் ராஜபக்ஷ இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுக்களுக்கு மேலதிகமாக அபிவிருத்தி இணைப்பு கண்காணிப்பு அமைச்சராகவும்,காமினி லொக்குகே மின்சக்தி அமைச்சராகவும்,பவித்ரா வன்னியாரச்சி போக்குவரத்து அமைச்சராக பதவியேற்றுள்ளனர்.