புதிய பொலிஸ் ஊடக பேச்சாளர் நியமனம்!!!

0
315

புதிய பொலிஸ் ஊடக பேச்சாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ நியமிக்கப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இன்று(16) காலை வரை ஊடக பேச்சாளராக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.