உலக சிறுவர் மற்றும் முதியோர் தினம் இன்று!!!

0
443

உலக சிறுவர் தினம் மற்றும் உலக முதியோர் தினம் இன்றைய தினம்(01) கொண்டாடப்படுகின்றது.

இந்த ஆண்டு உலக சிறுவர் தினத்தின் கருப்பொருள் அனைத்துக்கும் முன் குழந்தைகள் என்றும் உலக முதியோர் தினத்தின் கருப்பொருள் அனைத்து வயதினருக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.