மேல்மாகாணத்தில் இருந்து வெளியேரும் அனைத்து வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு என்டிஜன் பரிசோதனை

0
492

இன்று முதல் பெப்ரவரி முதலாம் ஆம் திகதி வரை மேல்மாகாணத்தில் இருந்து வெளியேரும் அனைத்து வாகனங்களில் பயணிக்கும் நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் அல்லது ரெபிட் என்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபர் லெப்டினன் ஜெனரல் அஜித் ரோஹண தெரிவித்துள்ளதாவது, மேல்மாகாணத்தில் இருந்து வெளியே உள்ள 11 இடங்களில் குறித்த பரிசோதனை இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இன்றைய தினம் நாடு முழுவதிலும் விசேட போக்குவரத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.