கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

0
319

இன்று கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து 894 பேர் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 61,461 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.